வியாழன், 31 டிசம்பர், 2015

பட்டிமன்றம்-01-01-2016

அன்புசால் பெருந்தகையீர் வணக்கம்.
ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு நமது வாட்ஸ் அப் குழுவில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதனை கேட்க அன்புடன் வரவேற்கிறோம்.
தலைப்பு:-
உறவுகள் மேம்பட பெரிதும் துணை நிற்பது பணமா?. குணமா?. நடுவர்:- திரு.சரவணன் அவர்கள் கோவை.



பணமே அணியினர்:-
திரு.பாலசுப்பரமணியம் அவர்கள் கோவை.
திரு.சசி அவர்கள், சிவகிரி.
திரு.கவிஞர் உதயநிலவு அவர்கள். கொடுமுடி.

குணமே அணியினர்:-
திருமதி. செல்விரணதிவேல் அவர்கள் சிவகிரி
திருமதி.மகேஷ்வரி கனேஷ்ராம் அவர்கள் சிவகிரி.
திருமதி. சித்தரா அவர்கள் ஜெயம் டிரஸ்ட் கொடுமுடி.

30 நிமிட பட்டிமன்றம் கேட்க 

புதன், 16 டிசம்பர், 2015

செப்டம்பர்-2015

அன்புசால் பெருந்தகையீர்வணக்கம்.
செப்டம்பர் மாதம் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவில் உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் நடத்திய கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளனஅவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.



மூத்த வழிகாட்டி திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 
அண்ணாமலைக் கோட்டை சிவகிரி

11-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 



13-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

14-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்

15-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்

16-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்
17-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்


18-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


19-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்
\
20-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 



21-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்

22-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


23-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 



24-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


25-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


26=09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


27-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


28-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


29-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


30-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை மேலும் ஊக்கமளிக்கும்
நிர்வாக தொடர்புக்கு:- கு.முருகபூபதி - 9865046197.


செவ்வாய், 15 டிசம்பர், 2015

பாலாஜி போட்டோ

அன்புசால் பெருந்தகையீர்வணக்கம்.
திரு.பாலாஜி போட்டோ அவர்கள் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் இருந்து உலகம் முழுவதும் உள்ள நண்பர்களோடு நடத்திய கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளனஅவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.


திரு.பாலாஜி போட்டோ சிவடெக்ஸ் அருகில் சிவகிரி

.
October 26 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

October 27 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

October 28 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

October 29 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

October 30 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

வணிக நோக்கமில்லாமல் தங்களின் அனுபங்களை குரல் வழியாக வழங்கி சேவையாற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி-9865046197 / sivagiriradio@gmail.com.

திங்கள், 14 டிசம்பர், 2015

முரளி-ரணதிவேல்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
திரு.முரளி-ரணதிவேல் அவர்கள் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் இருந்து உலகம் முழுவதும் உள்ள நண்பர்களோடு நடத்திய கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.



October 19 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 20 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 21 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 22 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 23 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 24 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 25 அன்று பதிவான குரல்களை கேட்க 

தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்
நிர்வாகத் தொடர்புக்கு:-கு.முருகபூபதி-9865046197


வெள்ளி, 11 டிசம்பர், 2015

மதன் சிவகிரி

அன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம். திரு.மதன் அவர்கள் ”சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்” எனும் வாட்ஸ் அப் குழுவிற்கு தலைமையேற்று நடத்திய கலந்துரையாடல்கள் இங்கே பதிவேறியுள்ளன. அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.


October 12 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 13 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 14 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 15 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 16 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 17 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 18 அன்றைய குரல் பதிவை கேட்க 


சிங்கப்பூர் கோபி

அன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம். சிங்கப்பூரில் உள்ள சிவகிரியை சேர்ந்த திரு.கோபி ஈஸ்வரன் அவர்கள் “சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்” எனும் வாட்ஸ் அப் குழுவிற்கு தலைமையேற்று நடத்திய கலந்துரையாடல்களை கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

படம்:- திரு.கோபி அவர்களின் தந்தை 
திரு.ஈஸ்வரன் அவர்கள், நுகர் பொருள் வணிகர், சிவகிரி.

October 05 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 06 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 07 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 08 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 09 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 10 அன்றைய குரல் பதிவை கேட்க 

October 11 அன்றைய குரல் பதிவை கேட்க 

நிர்வாக தொடர்புக்கு:- கு.முருகபூபதி-9865046197

செவ்வாய், 1 டிசம்பர், 2015

திரு. ஜானகிராமன்அவர்கள்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
திரு. ஜானகிராமன்அவர்கள் சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் தினமும் அதிகாலையில் வழங்கிய சிந்தனைத் துளிகள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. அவைகளைக் கேட்க அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான கருத்துரைகள் எங்களுக்கு ஊக்கமளிக்கும்.



திரு.ஜானகிராமன் அவர்களின் படைப்புக்களைக் கேட்க 
நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி - 9865046197

திரு.ரகுபதி அவர்கள்

அன்புசால் பெருந்தகையீர்வணக்கம்.
           திரு.ரகுபதி அவர்கள் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் 16/11/2015 முதல் 21/11/2015 வரை நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன


அவைகளைக் கேட்க அன்புடன் வேண்டுகிறோம்
தங்களின் மேலான கருத்துரைகள் 
எங்களை செழுமை படுத்திக் கொள்ள உதவும்.






உதவிக்கு- கு.முருகபூபதி-9865046197

தங்களின் எண்ண ஓட்டத்தை.... 
எழுத்துக்களாக்கி.....
இங்கே பதிய வேண்டுகிறோம்.