திங்கள், 30 நவம்பர், 2015

திரு.உமாபதி அவர்கள்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
           திரு.உமாபதி அவர்கள் சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் 15/11/2015 முதல் 21/11/2015 வரை நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.

            அவைகளைக் கேட்க அன்புடன் வேண்டுகிறோம். தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை செழுமை படுத்திக் கொள்ள உதவும்.

November 15  இங்கு அழுத்தவும்







நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி-9865046197


ஞாயிறு, 29 நவம்பர், 2015

இந்த வார இயக்குனர் சசி


அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.

திரு.சசி அவர்கள்  “இந்த வார இயக்குனர்” பொறுப்பேற்று சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் 09-11-2015 முதல் 14-11-2015 வரையில் நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் தங்களின் செவிகளுக்கு விருந்து படைக்கப் போகின்றன...









தங்களின் பின்னூட்டங்கள் எங்களை மேலும் செழுமைபடுத்தும். நன்றி வணக்கம்.

திருநாவுக்கரசு (Lic)

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
திரு.திருநாவுக்கரசு அவர்கள் சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உலகில் நாம் எந்த மூலையில் இருந்தாலும் நமது குரல் வழிப் படைப்புக்களை இருந்த இடத்தில் இருந்தே வெளியிடும் தொழில்நுட்பத்தை வாட்ஸ் அப் நமக்கு வழங்கியுள்ளது. அதனை செம்மையாகப் பயன்படுத்தி நமது படைப்புக்களை http://sivagiriradio.blogspot.in என்ற தளத்தில் பதிவேற்றுவோம். வணிக நோக்கமின்றி தங்களின் அனுபங்களை வழங்கி சேவையாற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

உதவிக்கு- கு.முருகபூபதி-9865046197.










தங்களின் பின்னுட்டங்கள் எங்களை மேம்படுத்தும்.

சனி, 28 நவம்பர், 2015

இயக்குனர் உமாபதி 20112015





திரு.உமாபதி இயக்குனராக பொறுப்பேற்று ”சிவகிரி ரேடியோ” எனும் வாட்ஸ் அப்
குழுவில் பதிந்த குரல் வழிப் படைப்புக்களை இங்கே வழங்குகிறோம். 
அதனை தாங்கள் செவிமடுக்க இங்கே அழுத்த அன்புடன் வேண்டுகிறோம். 

 நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி 9865046197.

வியாழன், 26 நவம்பர், 2015

SivagiriRadio Umapathi 20112015

திரு.உமாபதி இயக்குனராக பொறுப்பேற்று ”சிவகிரி ரேடியோ” எனும் வாட்ஸ் அப் குழுவில் பதிந்த குரல் வழிப் படைப்புக்களை இங்கே வழங்குகிறோம். அதனை தாங்கள் செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.  நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி 9865046197.



புதன், 18 நவம்பர், 2015

Saravanan1

கோவை சரவணன் அவர்கள்  ”சிவகிரி ரேடியோ” எனும் வாட்ஸ் அப் குழுவுக்காக வழங்கிய படைப்புக்களை இங்கே வழங்குகிறோம். அதனை தாங்கள் செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.

நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி 9865046197.







திங்கள், 16 நவம்பர், 2015

Sivagiri Radio 14-11-2015

14-112015 அன்று உலகம் முழுவதும் உள்ள ஈரோடு மாவட்ட நண்பர்கள் ”சிவகிரி ரேடியோ “ என்ற வாட்ஸ் அப் குழு மூலமாக  பேசிய கருத்துக்களை சிவகிரி ரேடியோவில் பதிந்து வழங்குகிறோம். அதனை தாங்கள் செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.  நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி 9865046197.