வியாழன், 29 அக்டோபர், 2015

Sivagiri Radio 29102015

உலகம் முழுவதும் உள்ள ஈரோடு மாவட்ட நண்பர்கள் 29/10/2015 அன்று “சிவகிரி ரேடியோ” என்ற  ”வாட்ஸ் அப் குழு” மூலமாக  பேசிய கருத்துக்களை வழங்குகிறோம். அதனை தாங்கள் செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.  நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி 9865046197.







Sivagiri Radio 28/10/2015

இந்த வார இயக்குனர் திரு.கனேஸ் ராம் அவர்களின் பொறுப்பில் 28/10/2015 அன்று ஈரோடு மாவட்ட நண்பர்கள் ”வாட்ஸ் அப் குழு” மூலமாக  பேசிய கருத்துக்களை சிவகிரி ரேடியோவில் பதிந்து வழங்குகிறோம். அதனை தாங்கள் செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.  நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி 9865046197.





செவ்வாய், 27 அக்டோபர், 2015

Sivagiri Radio 27/10/2015



27/10/2015 அன்று  ஈரோடு மாவட்ட நண்பர்கள்  சிவகிரி ரேடியோவில் பேசிய கருத்துக்களை பதிந்து வழங்குகிறோம். அதனை தாங்கள் செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.  நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி 9865046197.





திங்கள், 26 அக்டோபர், 2015

Sivagiri Radio 26/10/2015

அன்புசால் பெருந்தகையீர் வணக்கம். சிவகிரி ரேடியோவில் இணைந்துள்ள நண்பர்களின் கருத்துக்கள் அனைவரையும் சென்றடைய இங்கே பகிர்ந்துள்ளோம். அதனை தாங்கள் செவி மடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.

சனி, 24 அக்டோபர், 2015

Sivagiri Radio15

Sivagiri Radio13

Sivagiri Radio14

Sivagiri Radio12

Sivagiri Radio11

புதன், 21 அக்டோபர், 2015

பாதயாத்திரை


பாதயாத்திரை
தீர்த்த காவடி குழு நடைபயணமாக சிவகிரியில் புறப்பட்டு பழனி சென்று அடைந்தது.
இந்த பயணக்குழுவில் ஒரு வயது முதல் எழுபது வயது வரை உள்ள அனைவரும் பங்கேற்றனர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற ஏற்பாட்டினை பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர். அனைவருக்கும் நன்றி. அதன் தொகுப்பைக் காண இங்கே அழுத்தவும்
திரு.தினேஸ்குமார் அவர்களின் இரண்டாவது குறும் படம் காண இங்கே அழுத்தவும்
சிவகிரி ரேடியோவில் உள்ள திரு.தினேஸ்குமார் அவர்களின் முதல் குறும் படம். காண இங்கே அழுத்தவும்
நமது ரேடியோவில் பதிவான குரல் பதிவுகளை அனைவரும் கேட்க இங்கே அழுத்தவும் இது சோதனை ஓட்டம் ஆகும். 

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

அறிமுகம்

இனிய நண்பர்களுக்கு வணக்கம்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வசிக்கின்ற / வசித்த நண்பர்களைக் கொண்டு ஒரு ”வாட்ஸ் அப்” குழுவை உருவாக்கினோம். அதன்  தொடர்ச்சியாக ”கல்வி அறக்கட்டளை” உருவாகியுள்ளது.

”சிவகிரி ரேடியோ கல்வி அறக்கட்டளை” என்பது குரல் வழியாக சேவையை வழங்கும் பொதுவான அமைப்பாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்துள்ள ‘சுய அனுபவங்கள்’ நமது மனித குலத்திற்கே உயரிய கல்வியாக இருக்கும் என்பது அறக்கட்டளையின் கணிப்பாகும். அத்தகைய அனுபவங்களை அனைவரும் எளிதாக வெளியிட...   “சிவகிரி ரேடியோ” என பெயரும் இட்டோம்.

வாட்ஸ் அபில் உள்ள ஆனால் இது வரை பலரும் பயன்படுத்தாமல் உள்ள ”வாயிஸ் மெசேஜ்” என்ற வசதியின் மூலமாக அனைவரும் பேசியதை https://soundcloud.com/sivagiriradio என்ற தளத்தில் பதிவேற்றி வருகிறோம். 
தங்களின் ஆலோசனைகள் வேண்டி... கு.முருகபூபதி 9865046197.

https://soundcloud.com/sivagiriradio

எங்களின் எல்லா ஒலிபரப்பையும் கேட்க இங்கே அழுத்தவும்

https://www.facebook.com/MurugaboopathyK

எங்களின் முகநூல் பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்